* வெறும் பச்சை நிறத்துணிதான் லிபியா நாட்டின் தேசியக்கொடி.
* ருவாண்டா நாடு தன் நாட்டு தேசியக்கொடியில் "த' என்ற எழுத்தை இடம் பெறச்செய்துள்ளது.
* ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பாக முட்டையிடும்.
* நாய்களுக்கு வியர்க்காது.
* தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.
* பெங்குயினால் பறக்கமுடியாது; ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.
* 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறன் கொண்டது கோழி.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்

No comments:
Post a Comment